மட்டக்களப்பு - விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பால்குட பவனி


மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவ பால்குட பவனி இன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவ பெருவிழா இன்று ஆரம்பமானது.

நாவற்காடு அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பால்குட பவானியானது பிரதான வீதியின் ஊடாக அன்னை ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலயத்தை சென்றடைந்துள்ளது.

ஓம் சக்தி ஓம் பராசக்தி என உச்சரித்தவாறு அடியார்கள் தமது சிரசினில் பால்குடங்களை சுமந்துவந்து அம்பாளுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றுள்ளது.

பாலாபிஷேகத்தினை தொடர்ந்து அலங்கார பூசைகள் இடம்பெற்றிருந்தது.

கிழக்கிலங்கையில் 6ஆடி உயரத்தில் கருங்கல் திருவாசியுடன் மூல விக்ரகம் அமையப்பெற்ற முதல் ஆலயம் எனும் சிறப்பினை பெற்றுள்ளது இவ் ஆலயம்.

இன்று பால்குட பவனியுடன் ஆரம்பமான அன்னையின் சடங்குற்சவ பெருவிழா எதிர்வரும் 13 ஆம் திகதி அதிகாலை தீ மிதித்தல் மற்றும் பள்ளயத்துடன் இனிதே நிறைவடைய இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.







































உங்கள் பிரதேசத்தில் உள்ள ஆலயங்களில் நிகழும் திருவிழாக்கள் , விசேட பூசைக்ளின் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைத்து [email protected] உலகெங்கும் உள்ள பக்தர்களுக்கு கொண்டு செல்ல யாலதீபத்தோடு இணையுங்கள்
Name

Amman,5,Batticalo,1,colombo,1,Jaffna,6,Kumpavisegam,1,Nainathivu Amman,1,Nallur,9,News,1,Sivan,1,அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்,1,ஆலய அறிவித்தல்கள்,3,ஆலயதரிசனம்,36,ஆன்மீகம்,6,இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார்,1,இருபாலை கற்பகப் பிள்ளையார்,1,உகந்தமலை முருகன்,1,ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர்,1,கதிர்காமம்,1,கொழும்பு உருத்திரகாளி அம்மன் ஆலயம்,1,மட்டக்களப்பு - விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மன்,1,மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்,1,முருகன்,4,வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில்,1,
ltr
item
ஆலய தரிசனம் : மட்டக்களப்பு - விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பால்குட பவனி
மட்டக்களப்பு - விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பால்குட பவனி
https://3.bp.blogspot.com/-YDKd-kFWMMQ/XZy2D5wBkRI/AAAAAAAAMr8/ROKFLUpTkocSXPasPDFoM6xOgu7O3-yxQCK4BGAYYCw/s640/VideoCapture_20191008-135049.jpg
https://3.bp.blogspot.com/-YDKd-kFWMMQ/XZy2D5wBkRI/AAAAAAAAMr8/ROKFLUpTkocSXPasPDFoM6xOgu7O3-yxQCK4BGAYYCw/s72-c/VideoCapture_20191008-135049.jpg
ஆலய தரிசனம்
http://kovil.yarldeepam.com/2019/10/battiammankovil-paal-kuda-pavani.html
http://kovil.yarldeepam.com/
http://kovil.yarldeepam.com/
http://kovil.yarldeepam.com/2019/10/battiammankovil-paal-kuda-pavani.html
true
2331026694571143349
UTF-8
அனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy