கொழும்பு உருத்திரகாளி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற முருகப்பெருமானின் திருக்கல்யாணம்

கௌமாரம் எனும் சமயத்தின் முழுமுதற் கடவுளான முருகப்பெருமானுக்கு வள்ளி மற்றும் தெய்வானை எனும் இரு மனைவிகள். எனவே வள்ளி - முருகன் திருக்கல்யாணம், தெய்வானை முருகன் திருக்கல்யாணம் என இரு திருக்கல்யாணங்களை முருக பக்தர்கள் நடத்துகின்றனர்.

முருகன் வள்ளி திருக்கல்யாணம் சுருக்கமாக வள்ளித் திருக்கல்யாணம் என்றும், முருகன் தெய்வானை திருக்கல்யாணம் சுருக்கமாக தெய்வானை திருக்கல்யாணம் என்றும் அழைக்கப்படுகிறது. வள்ளி திருக்கல்யாணத்தினை வள்ளி குஹா பரிணயம் என வடமொழியில் அழைக்கின்றனர்.

முருகன் சூரன் எனும் அரக்கனை அழித்தார். இந்நிகழ்வு சூரசம்ஹாரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வெற்றிக்காக இந்திரன் தன்னுடைய மகள் தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து வைத்தார். திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

முருகன், வள்ளி திருமணம் காதல் திருமணமாகும். குறவர்களின் மகளான வள்ளி, பருவம் எட்டியதும் தினைப் பயிரை காவல் காக்க சென்றார். அங்கு முருகன் வேடுவன் வேடமிட்டு வள்ளியுடன் காதல் புரிந்தார்.

இதனையறிந்த வள்ளியின் தந்தை நம்பிராஜன், படையெடுத்துவந்து முருகனுடன் போரிட்டு மடிந்தார். வள்ளியின் கோரிக்கை ஏற்று மீண்டும் நம்பிராஜனுக்கு உயிர்தர, வள்ளி முருகன் திருக்கல்யாணம் நடந்தேரியது.

இவ்வாறு முருக பெருமானின் திருமணத்தை அனைத்து பக்தர்களும் இறை அன்புடன் திருவருளுடன் சிறப்பாக நடாத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த தினத்தினை முன்னிட்டு கொழும்பு - செட்டியாா் தெருவில் உள்ள உருத்திரகாளி அம்மன் ஆலயத்தில் சிறப்பான பூசை வழிபாடுகள் நடை பெற்றுள்ளன.

அதில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துக் கொண்டு திருவருள் பெற்றுள்ளனர்.











உங்கள் பிரதேசத்தில் உள்ள ஆலயங்களில் நிகழும் திருவிழாக்கள் , விசேட பூசைக்ளின் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைத்து [email protected] உலகெங்கும் உள்ள பக்தர்களுக்கு கொண்டு செல்ல யாலதீபத்தோடு இணையுங்கள்
Name

Amman,5,Batticalo,1,colombo,1,Jaffna,6,Kumpavisegam,1,Nainathivu Amman,1,Nallur,9,News,1,Sivan,1,அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்,1,ஆலய அறிவித்தல்கள்,3,ஆலயதரிசனம்,36,ஆன்மீகம்,6,இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார்,1,இருபாலை கற்பகப் பிள்ளையார்,1,உகந்தமலை முருகன்,1,ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர்,1,கதிர்காமம்,1,கொழும்பு உருத்திரகாளி அம்மன் ஆலயம்,1,மட்டக்களப்பு - விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மன்,1,மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்,1,முருகன்,4,வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில்,1,
ltr
item
ஆலய தரிசனம் : கொழும்பு உருத்திரகாளி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற முருகப்பெருமானின் திருக்கல்யாணம்
கொழும்பு உருத்திரகாளி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற முருகப்பெருமானின் திருக்கல்யாணம்
https://1.bp.blogspot.com/-VTar7WNe3GQ/Xb93UhkV5ZI/AAAAAAAAMyw/q1kEDiopEJA7anVbpKQouaKuitryFpaowCLcBGAsYHQ/s640/colombo%2Bamman.jpg
https://1.bp.blogspot.com/-VTar7WNe3GQ/Xb93UhkV5ZI/AAAAAAAAMyw/q1kEDiopEJA7anVbpKQouaKuitryFpaowCLcBGAsYHQ/s72-c/colombo%2Bamman.jpg
ஆலய தரிசனம்
http://kovil.yarldeepam.com/2019/11/colombo-amman-thirukkalyanam.html
http://kovil.yarldeepam.com/
http://kovil.yarldeepam.com/
http://kovil.yarldeepam.com/2019/11/colombo-amman-thirukkalyanam.html
true
2331026694571143349
UTF-8
அனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy